ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..உன் வீட்டு மொட்டைமாடியில்
துணி காய்வதை விட
நிலவுதான் வெகுவாக காய்கிறது....
ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..
படைத்திட இயற்கைக்கு முன்மொழிகிறேன்.

ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..உன் வீட்டு மொட்டைமாடியில்
துணி காய்வதை விட
நிலவுதான் வெகுவாக காய்கிறது....
ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..
படைத்திட இயற்கைக்கு முன்மொழிகிறேன்.