நான் நடந்து செல்வதா, கடந்து செல்வதா?நீ கடந்து சென்ற படிகளெல்லாம்....
இன்று நலம் விசாரிக்கின்றன....
அன்று நீ என் தோள் பிடித்து, கை பற்றி
“ஏன் இந்த படிகளுக்கு வலிக்காதா?”
என்று படிகளுக்கு வலிக்காமல்
நடந்ததை நினைவூட்டி...

அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?
என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம்
உன் நினைவுகளை
அடை காக்கும் கதவுகளுக்கான
தாழ்தான் இருக்கிறது...