காற்றே வராத என் வீட்டு சன்னலில்காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...

சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....