அடக்க ஒடுக்கமாய் பிறக்க தெரியாதா?பூப்பது என்று முடிவு செய்த நீ
பூந்தோட்டத்திலேயே பூத்திருக்க வேண்டியதுதானே?
எதற்காக என் எதிர்வீட்டில் பூத்தாய்...?
உனக்கு அடக்க ஒடுக்கமாய் பிறக்க தெரியாதா என்ன?