கோழி முட்டையிட்டு குஞ்சு அடைகாக்கும் விந்தை

கோழி முட்டையிட

குஞ்சு அடைகாக்கும் விந்தை..

காதலில் மட்டுமே உண்டு...


நீ வீசியெறிந்த முட்டை கண்ணை

நான்தானே இன்றுவரை அடைகாக்கிறேன்..

கோழி முட்டையிட்டு குஞ்சு அடைகாக்கும் விந்தை

கோழி முட்டையிட

குஞ்சு அடைகாக்கும் விந்தை..

காதலில் மட்டுமே உண்டு...


நீ வீசியெறிந்த முட்டை கண்ணை

நான்தானே இன்றுவரை அடைகாக்கிறேன்..

1 comment:

தமிழ் மதி said...

அடடா..... எப்படி அண்ணா இப்படி...
ரொம்ப மகிழ்ச்சி அண்ணா. நீண்ட இடைவேளைக்கு பிறகு..... மீண்டும் பெருக்கெடுக்கிறது தங்களின் கவிதை ஊற்று......... வாழ்த்துக்கள்.