நீ உணவுண்ணும் வழி எது?

நீ உணவுண்ணும் வழி

இதழ்களா? விழிகளா?

===================

சாப்டீங்களா? என்று கேட்டுக்கொண்டே

உன் கெண்டை விழிகளால்

எனை உண்டு கொண்டே கேட்க

உன்னால் மட்டும்தான் முடியும்

நீ உணவுண்ணும் வழி எது?

நீ உணவுண்ணும் வழி

இதழ்களா? விழிகளா?

===================

சாப்டீங்களா? என்று கேட்டுக்கொண்டே

உன் கெண்டை விழிகளால்

எனை உண்டு கொண்டே கேட்க

உன்னால் மட்டும்தான் முடியும்

1 comment:

தமிழ் மதி said...

உண்டு கொண்டே கேட்டதைக் காதல் உணர்வோடு பதிவு செய்து இருக்கிறீர்களே...... அருமை அண்ணா.