கை குட்டையின் கள்ளத்தனம்

நான் கவிதை எழுதும் தாள்களில்

அடிக்கடி விழும் உன் கை குட்டைகளை

கவனியாமல் விட்டதில் நேற்று இரண்டு கவிதைகளை

காணவில்லை.....

உன் கைகுட்டைக்கு அப்படி என்ன கள்ளத்தனம்?

கை குட்டையின் கள்ளத்தனம்

நான் கவிதை எழுதும் தாள்களில்

அடிக்கடி விழும் உன் கை குட்டைகளை

கவனியாமல் விட்டதில் நேற்று இரண்டு கவிதைகளை

காணவில்லை.....

உன் கைகுட்டைக்கு அப்படி என்ன கள்ளத்தனம்?

5 comments:

S.Sudharshan said...

வாழ்த்துக்கள் :)

சமுத்ரா said...

GOOD ONE..:)

தமிழ் மதி said...

அட அட.... காதலில் கள்ளத்தனம் என்பது சாதாரணம் தானே அண்ணா.....

கயல் said...

விழிகளால் ஏற்கனவே தொலைந்து போனவன்;
கவிதைகளையும் தொலைத்துவிட்டு வந்து நிற்கிறான்....

மகிழ்நன் said...

தொலைவதற்கான வழியை தேடி, தேடிச் சென்று....தொலைந்து போகின்றவர்கள்தான் காதலர்கள்...

தொலைந்து போகும் துணிச்சல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை...

தொலைக்கும் திறமையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை....