காதலும் மின்வெட்டும்

தனிமையில் சொற்களின்
தேவையற்ற மௌனம் நம்மை
சூழந்து கொண்டது....
திடீர் மின்வெட்டு...

உழைக்கும் விவசாயின்
குரல் கேட்கா அரசுக்கு
என் உள்ளத்தின் குரல்
எப்படி கேட்டது

காதலும் மின்வெட்டும்

தனிமையில் சொற்களின்
தேவையற்ற மௌனம் நம்மை
சூழந்து கொண்டது....
திடீர் மின்வெட்டு...

உழைக்கும் விவசாயின்
குரல் கேட்கா அரசுக்கு
என் உள்ளத்தின் குரல்
எப்படி கேட்டது