சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.

சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.

2 comments:

தங்கம்பழனி said...

நல்ல கவிதைங்க.. !

Mohan said...

ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக உள்ளது..
அருமையான கவிதைகள்..