என் சொந்த கடல் நான் தருகிறேன்..கடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்...
ஏனென்று புரியவில்லை...

அந்த கடல் வேண்டாம்..
என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்..

சொந்தமாய் கடலா? என்று வியந்து போனேன்..

பின்னர்தான் புரிந்தது
கடலுக்குள் சென்றால்..
அலை முத்தமிட்டுவிடும்..
என்பதற்காக நீயே ஒரு
செயற்கை கடல் அமைத்தது...

No comments: