என் இதழ்களோடு பேசுவதில்லைஎன் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

என் இதழ்களோடு பேசுவதில்லைஎன் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

No comments: