எச்சில் விழுங்கி.....உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

எச்சில் விழுங்கி.....உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

No comments: