கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

No comments: