நீ மட்டுமே கற்று வைத்திருந்தாய்

எத்தனை பறவைகள் எனை

சுற்றி பறந்தாலும், என் முத்தத்தை

மட்டும் லாவகமாய் திருடும் வித்தையை நீ

மட்டுமே கற்று வைத்திருந்தாய்

நீ மட்டுமே கற்று வைத்திருந்தாய்

எத்தனை பறவைகள் எனை

சுற்றி பறந்தாலும், என் முத்தத்தை

மட்டும் லாவகமாய் திருடும் வித்தையை நீ

மட்டுமே கற்று வைத்திருந்தாய்