ஒரு அப்பு அப்பினால்.........


காதலித்தால் மட்டும் போதாது..
அப்பப்ப தெரிவிக்கணும் என்கிறாள்...
அப்பப்ப தெரிவிக்காததினால்தான்
அப்பப்ப தெரிவிக்கலையேங்கிற உன் தவிப்பை
என்னால்
அப்பப்ப...உணர முடிகிறது என்றேன் நான்..
ஒரு அப்பு அப்பலாம் போலிருக்கிறது என்கிறாள் அவள்...

ஒரு அப்பு அப்பினால்.........


காதலித்தால் மட்டும் போதாது..
அப்பப்ப தெரிவிக்கணும் என்கிறாள்...
அப்பப்ப தெரிவிக்காததினால்தான்
அப்பப்ப தெரிவிக்கலையேங்கிற உன் தவிப்பை
என்னால்
அப்பப்ப...உணர முடிகிறது என்றேன் நான்..
ஒரு அப்பு அப்பலாம் போலிருக்கிறது என்கிறாள் அவள்...